ஸ்ரீ அரவிந்தர்
எல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சியடைந்து முடிவுற்றாலும்
இதயம் தோல்வியுற்றாலும்,
மரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்,
விளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே என்றிருக்கும் போதும்,
எந்த மனித வலிமையும் தடுக்கவோ, உதவவோ முடியாதென்றாலும்,
கடவுளால் கொடுக்கப்பட்ட அவளுடைய வலிமை
விதியை எதிர்த்துப் போரிட முடியும்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
Subscribe to:
Post Comments (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...
-
மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம். ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் க...
-
பெண்களே உங்கள் கன்னங்கள் ஒட்டியுள்ளதா? இதனால், உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரி...
-
எண்ணங்களே உலகின் மிகச் சிறந்த சக்தியாகும். எண்ணங்கள் அசைந்து செல்லும் தன்மை உடையவை. எண்ணங்கள் ஒன்று பலவாகப் பருகும் தன்மை உடையவை நல் எண...
1 comment:
superb
Post a Comment