பெண்களே உங்கள் கன்னங்கள் ஒட்டியுள்ளதா? இதனால், உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா?
கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரிய குறையே இல்லை. ஆரோக்கிய உணவு முறை இருந்தால் மிக எளிதாக சரிசெய்ய முடியும்.
கன்னங்கள் குண்டாக காட்சியளிக்க, தின்மும் எடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். டம்பெல், பார்பெல் போன்ற எடைப் பயிற்சியில் தினமும் அரை மணி நேரம் ஈடுபடவேண்டும்.
புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும். பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய்,நெய்,வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும்.
வேண்டாத கவலையை விட்டொழியுங்கள். இப்படியாக செய்து வந்தால் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக ஊதி விடும்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
Subscribe to:
Post Comments (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...
-
பெண்களே உங்கள் கன்னங்கள் ஒட்டியுள்ளதா? இதனால், உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரி...
-
தன்னம்பிக்கையையும் நன்னம்பிக்கையையும் இழந்தவர்கள் தங்களையும் அறியாமலேயே தெய்வ நம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள். தெய்வ நம்பிக்கையை இழந்த ஒ...
-
உடல் ஆரோக்கியத்திற்கு சில பொதுவான யோசனைகள்: 1. தினமும் நிறைய சீரகத் தண்ணீர் அருந்துங்கள். 2. பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளு...
No comments:
Post a Comment