January 18, 2010

உளவளத்துணை, உளவள ஆலோசனை, ஆற்றுப்படுத்தல் என்பதை எவ்வாறு சுருக்கமாக வகைப்படுத்தலாம்?

1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை.
2. அசாதாரண நிலையிலிருக்கும் பாதிக்கப்பட்ட ஒருவருடைய மனோநிலையை சாதாரண மனோநிலைக்கு கொண்டுவருவதற்காக வழிகாட்டும் செயற்திட்டம்.
3. பிரச்சினையுடன் வரும் ஒருவரை ஏற்றுக்கொண்டு, அவரை மதித்து அவருடைய பிரச்சினையைப் பற்றி விசாரித்து அதனை இனங்கண்டு, அவரோடு உரையாடிய அமைப்பிலேயே அவருக்கான படிமுறை அமைப்பில் பயிற்சி வழங்குதல். இவைதான் உளவளத்துணை என்பதற்கு சுருக்கமாக வழங்கப்படுகின்ற வரைவிலக்கணங்களாகும்.

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...